தை மாத வழிபாடு.. எந்த ராசிக்காரர்கள் யாரை வழிபட்டால் நினைத்தது நடக்கும்?
தை மாதம் சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். வடக்கு திசை நோக்கி தனது பயணத்தை இந்த மாதத்தில் இருந்துதான் சூரியன் தொடங்குகிறார்.1/1
#Thread
இவ்வளவு சிறப்புகள் நிறைந்த தை மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் யாரை வழிபட்டால் எண்ணியவை யாவும் நடக்கும்?
மேஷம் :செவ்வாய்க்கிழமைதோறும் முருகரை வழிபட்டு வர நினைத்தது நிறைவேறும்.
ரிஷபம் :குருமார்களை வியாழக்கிழமைதோறும் வழிபட்டு வர எண்ணத்தெளிவு உண்டாகும்.
1/2
மிதுனம் :பத்ரகாளியை வெள்ளிக்கிழமைதோறும் வழிபட்டு வர குழப்பங்கள் நீங்கும்.
கடகம் :புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபட்டு வர மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்மம் :தினமும் சூரியனை வழிபட்டு வர முன்னேற்றம் உண்டாகும்.
1/3
கன்னி :வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட செல்வ செழிப்பு உண்டாகும்.
துலாம் :புதன்கிழமைதோறும் ராமரை வழிபட்டு வர குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.
விருச்சிகம் :திங்கட்கிழமைதோறும் மாரியம்மனை வழிபட்டு வர தொழிலில் முன்னேற்றம் மேம்படும்.
1/4
தனுசு :ராகவேந்திரரை வியாழக்கிழமைதோறும் வழிபாடு செய்து வர சுமூகமான சூழல் உண்டாகும்.
மகரம் :சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர நன்மை உண்டாகும்.
கும்பம் :ஞாயிற்றுக்கிழமைதோறும் சிவபெருமானை வழிபாடு செய்து வர நினைத்தது நடக்கும்.
1/5
Read on Twitter