ட்விட்டர் வர வர பெண்களுக்கு safe இல்லாத ஒரு space ஆ மாறிட்டு வருது அப்படின்னு தான் சொல்லணும் ,இங்க பெண் என்றால் ஒரு பூ போட்டோ dp யா வச்சிட்டு,பாட்டு share பண்ணிட்டு, என்ன சொன்னாலும் கோவப்படாம ஈ ன்னு சிரிக்கிற smiley போட்டுக்கிட்டு அதையும் தாண்டி போனா இவுங்க பேசுற அரசியல் பேசிட்டு
                        
                        
                        
                        
                                                
                    
                    
                                    
                    
                        
                        
                        இருந்தா அமைதியா இருப்பாங்க TL ல( Dm ன்னு ஒரு கன்ராவி இருக்கு அது பக்கம் போக வேண்டாம் )இந்த வரையறைகளை தாண்டி ஒரு போட்டோ போட்டாலோ இல்ல பெண்ணியம் இல்ல முற்போக்கா ஏதாவது பேசினாலோ உடனே அந்த பெண்ணை அசிங்கமா பேசுறது அப்படி பேசுவதையும் normalise பண்ணி கடந்து போக வேண்டும் இல்ல அந்த பக்கம்
                        
                        
                        
                        
                                                
                    
                    
                                    
                    
                        
                        
                        போய் sub tweet போட வேண்டும் என்று எதிர்பாக்குறது .. கொஞ்ச நாள் முன்னாடி ஒரு பொண்ணு கொலகட்டையுடன் போட்டோ போட்டா அதற்கு அசிங்கமா comment பண்ணிட்டு அதை ஏன் அப்படி பண்ணேன்னு கேட்ட எல்லாரையும் தைரியம் இருந்தா ஒத்தைக்கு ஒத்த வாடான்னு கூப்பிட்டு ஒரு 2 நாள் ஓட்டுனாங்க இதுல கொடுமை பெண்கள்
                        
                        
                        
                        
                                                
                    
                    
                                    
                    
                        
                        
                        சிலரும் அதற்கு support uh , சரி அதற்கு அப்பறம் தன் பாலின ஈர்ப்பை பற்றி சொன்ன ஒரு பெண்ணை எவ்வளவு கேவலமா பேச முடியுமோ அவ்வளவு பேச்சு , அப்பறம் வக்கிர வர்ணனையில் ஒரு thread uh ,இது இல்லாம ஏதோ ஒரு பெண் இங்க இருந்து de-activate பண்ணிட்டு போற அளவுக்கு torture கொடுக்கும் ஆண்கள் ,இவர்கள்
                        
                        
                        
                        
                                                
                    
                    
                                    
                    
                        
                        
                        யாரும் பிற்போக்கு கொள்கை உடையவர்கள் அல்ல ,அதுக்காக நா பெரியாரை இங்க இழுக்கவில்லை ஏன் என்றால் இவர்கள் பெரியாரை ஒரு அரசியல் முகமா தான் பாக்குறாங்க அவரின் எழுத்துக்களை உள்வாங்கிய யாரும் இப்படி அநாகரிகமா நடந்து கொள்ள மாட்டார்கள்.. ஒரு பெண்ணுக்கு twitter ல கூட தனது கருத்துக்களை ,photo
                        
                        
                        
                        
                                                
                    
                    
                                    
                    
                        
                        
                        வை போட உரிமை மறுக்கப்படுகிறது என்றால் என்ன சொல்ல
Direct ஆ போய் போடாதன்னு சொல்றதும் photo க்கு வக்கிரமா comment பண்ணி delete பண்ண வைக்குறதும் ஒன்னு தான் , இதை பார்க்கும் மத்த பெண்களின் மனநிலை என்னவா இருக்கும்,If you are privileged enough to do sexist comment here-FO your privilege
                    
                                    
                    Direct ஆ போய் போடாதன்னு சொல்றதும் photo க்கு வக்கிரமா comment பண்ணி delete பண்ண வைக்குறதும் ஒன்னு தான் , இதை பார்க்கும் மத்த பெண்களின் மனநிலை என்னவா இருக்கும்,If you are privileged enough to do sexist comment here-FO your privilege
                        
                        
                        இது ஆண்களுக்கான தளம் இல்லை ,இங்க பெண்களின் பங்கு முக்கியமானது சமூகமா இருந்தாலும் சரி இணையமா இருந்தாலும் சரி ..
நீ ஒவ்வொரு முறை ஒடுக்க நினைக்கும் போதும் தீயாய் பரவும் இந்த outrage தான் எச்சரிக்கை ... https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏" title="Folded hands" aria-label="Emoji: Folded hands">
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏" title="Folded hands" aria-label="Emoji: Folded hands">
                        
                        
                        
                        
                                                
                    
                    
                
                நீ ஒவ்வொரு முறை ஒடுக்க நினைக்கும் போதும் தீயாய் பரவும் இந்த outrage தான் எச்சரிக்கை ...
 
                         Read on Twitter
Read on Twitter 
                                     
                                    