கூடிய விரைவில் தமிழகத்தில் திமுக,அதிமுக கூட்டணி உருவாகும் நிலமை கண்டிப்பாக வரும் ஏனெனில் இதற்குமுன் பாஜக வளர்ந்த மாநிலங்களான பீகாரில் லல்லுவும் நிதிஷ் இருவருமே பரமஎதிரி லல்லுவும் காங்கிரசும் பரம எதிரி ஆனால் பாஜகாவை எதிர்க்க மூவரும் வேறுவழியில்லாமல் இணைந்து தேர்தலை சந்தித்தார்கள்
அடுத்தது உத்திரப்பிரதேசம் பகுஜன் சமாஜ் ,சமாஜ்வாதி.,ஜெயலலிதா கலைஞர் போல படு பயங்கமான எதிரிகள் கூடவே காங்கிரஸ் மூவரும் பாஜகவை எதிர்க்க இனைந்தார்கள்
அடுத்தது கர்நாடாக தேர்தலையே தனித்தனியாக சந்தித்த தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் ,காங்கிரஸ் கூட்டனி சேர்ந்து ஆட்சியே அமைத்தார்கள்

அந்தளவிற்கு பாஜக மீது பயம்.
அடுத்தது ஜார்க்கன்ட் காங்கிரஸ் ,ஜார்க்கண்ட் முக்தி மோக்சா இருவரும் எதிரிகளே பாஜகவை எதிர்க்க ஒன்று சேர்ந்தார்கள்
அடுத்தது மும்மை அதாவது பாஜக வரக்கூடாது எனபதற்காக மதம் சார்ந்த தீவிரஇந்து மத பற்றுள்ளசிவசேனாவுடன் காங்கிரஸ் ,சரத்பாவர் கூட்டனி திடீரென

சேர்ந்து மதச்சார்பற்ற கொள்கையை அடமானம் வைத்துவிட்டு சிவசேனாவுடன் ஆட்சியை பங்கிட்டுள்ளார்கள்.
அடுத்தது
மேற்கு வங்களம் திரிமுனால் காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கூட்டணி பாஜகவோடு மோதும்

Read on Twitter