அவன எப்டி தெரியும்னு நீங்க எல்லாரும் இவ்ளோ போர்ஸ் பண்றதால மனசுக்குள்ள பூட்டி வச்சிருந்த அந்த கதைய இப்ப சொல்றேன்.
சுமார் ரெண்டு வருசம் இருக்கும். 2018னு நெனக்கறேன். ஆபிஸ் லீவு.. காலைல 9 மணிக்கு எழுந்து குளிச்சுட்டு சுத்தபத்தமா போய் கப்போர்ட ஓப்பன் பண்ணி பாத்தா சரக்கு பாட்டில் காலி ஆகி கெடந்துச்சு.. சரி கடைக்கு போலாம்னு கெளம்பனா அன்னைக்கி காந்தி ஜெயந்தியாம்.. இதயம் சுக்குநூறாக ஒடஞ்சுது..
அந்த சோகத்த ஒரு ட்விட்டா இங்க போட்டேன். ஓரளவு பழகின ஒர்த்தன் வந்து & #39;தம்பி என்கிட்ட ஒரு குவார்ட்டர் எக்ஸ்ட்ரா இருக்கு வேணும்னா நீ வந்து வாங்கிக்கிறியானு கேட்டான். சரி ஆபத்துக்கு தப்பில்லனு நானும் சரி வர்றேன்னேன்.
திருவான்மியூர் பக்கம் அவன் வீடு.. போய் வாங்கிட்டு வந்து அன்னக்கி குடிச்சிட்டு படுத்தாச்சு. அதுக்கப்புறம் அந்த ஐடிய காணோம்.
காலம் ஓடுச்சு..

2019 காந்தி ஜெயந்தி.. அதே காலைல பத்து மணி. ஆனா அன்னக்கி சரக்கு வாங்கி வச்சிருந்தேன். அத ஓப்பன் பண்ணிட்டு ட்விட்டர் ஓப்பன் பண்ணா ஒரு மென்சன் வந்துச்சு.. "ஒரு வருசம் முன்னாடி ஒரு கண்டாரோலி ஓசி குடிக்கி என் வீடு வரைக்கும் வந்துச்சுனு"
I was like
You can follow @i_StylePaandi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: